TN Election 2026 | நாட்டிலேயே மிகவும் பொறுப்பற்ற மாநில அரசு என்றால் அது தமிழ்நாடு அரசுதான்: பியூஷ் கோயல் கடும் குற்றச்சாட்டு/ If there is one state government in the country that is utterly irresponsible it is the Tamil Nadu government Piyush Goyal

மத்திய அமைச்சரும், தமிழக சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. கட்சி மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

* தமிழ்நாட்டின் கடன் ரூ. 10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடன் சுமை அதிகரித்துக் கொண்டே செல்வதால் வெள்ளை அறிக்கை. பணம் எங்கே போச்சு முதல்வரே? நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு முதல்வரிடம் பதில் இல்லை. பொய்யான பரப்புரைகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.

* தமிழக அரசின் வருவாய் அதிகரிக்க GST-யும் ஒரு காரணம்.

* நாட்டிலேயே மிகவும் பொறுப்பற்ற மாநில அரசு என்றால் அது தமிழ்நாடு மாநில அரசுதான்.

Source link