ஈரோடு புகழ் பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பம் பிடுங்கும் விழா; மஞ்சள் நீராட்டு விழா | Yellow water festival at famous Periya Mariamman temple in Erode

ஈரோடு புகழ் பெற்ற பெரிய மாரியம்மன் வகையறா கோவிலில் மாரியம்மன் கோவில் காரவாய்க்கால் கோவில் ஆகிய கோவில் கம்பங்கள் பிடுங்கும் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் பூசியும் மஞ்சள் நீர் ஊற்றியும் மகிழ்ந்தனர்.

ஈரோடு பெரிய மாரியம்மன் கம்பம் பிடுங்கும் விழா

Source link