TN Assembly Election | வெற்றி யாருக்கு.. மன்னார்குடி மக்கள் என்ன சொல்கிறார்கள்? – TN Assembly Election

இந்நிலையில், சட்டசபை தேர்தலை ஒட்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாலைமலர் தரப்பில் vox pops நடத்தப்பட்டது.

நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தி.மு.க.விற்கு ஓட்டு போடுவோம் என்று 23 பேரும், அ.தி.மு.க.விற்கு ஓட்டு போடுவோம் என்று 13 பேரும், த.வெ.க.விற்கு ஓட்டு போடுவோம் என்று 5 பேரும், நாம் தமிழர்களுக்கு 2 பேரும் தெரிவித்தனர்.

Source link