IPL 2026 IPL 2026 Points Table csk last place rajasthan Royals 1st place with run rate

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் தாங்கள் மோதிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆர்சிபி அணி விளையாடிய ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை அணிகள் இரண்டு போட்டிகளில் விளையாடி தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. குஜராத் டைட்டன் (2), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (1), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2), சென்னை சூப்பர் கிங்ஸ் (2) இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்கவில்லை.

ரன்ரேட் அடிப்படையில் டெல்லி, பஞ்சாப் அணிகளை பின்னுக்குத் தள்ளி ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் 2-வது இடத்தையும், பஞ்சாப் கிங்ஸ் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஐதராபாத், முமபை இந்தியன்ஸ் முறையே 4 முதல் 6 இடங்களை பிடித்துள்ளன. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ, கொல்கத்தா முறையே 7 முதல் 9 இடங்களை பிடித்துள்ளன.

Source link