ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை தவிர்த்து புதிய வழியில் கடந்து வந்த 4 சரக்குக் கப்பல்கள்

இந்​நிலை​யில், இந்​தி​யக் கப்​பல் உட்பட 4 கப்​பல்​கள் ஓமன் கடல் எல்​லைக்​குள் புதிய வழி​யில் சென்று ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்​துள்​ளன. இந்த புதிய வழித்​தடம் மூலம், சர்​வ​தேசக் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடப்​ப​தற்​கான வாய்ப்​பு​கள் ஏற்​பட்​டுள்​ளது போல் தெரி​கிறது.

தானி​யங்கி அடை​யாள கருவி​கள் (ஏஐஎஸ்) மற்​றும் தொலை உணர்வு தரவு கருவி​கள் மூலம் ஆய்வு செய்​த​தில் கச்சா எண்​ணெய் மற்​றும் எரி​வாயு ஏற்றி வந்த 4 கப்​பல்​கள், சர்​வ​தேச கடல் வழியை தவிர்த்​து, புதிய வழித்​தடத்​தில் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்​துள்​ளன.

Source link