“அரசியலின் பெயரில் மக்களை பலிகடாவாக்கும் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்” கேரளத்தில் மோடி ஆவேசம்!

“தேர்தல் வரும், போகும் மக்களின் பாதுகாப்புதான் முக்கியம். மக்களை பாதுகாக்க நான் உறுதிபூண்டுள்ளேன். இன்று தேர்தலில் வெற்றிபெறுவதற்காக, மோடியை விமர்சிப்பதற்காக ஒரு கோடிக்கும் மேலான வெளிநாடுவாழும் இந்தியர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள்” என்றார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி ரோடு ஷோ

Source link