சிஎஸ்கே ஹாட்ரிக் தோல்வி: 43 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி

பெங்களூரு: ஐபிஎல் 2026 தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தது. 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி, ஐபிஎல் வரலாற்றில் சென்னைக்கு எதிராகத் தனது அதிகபட்ச ஸ்கோரான 250 ரன்களைக் குவித்து சாதனை படைத்தது.

Source link