விக்னேஷ் சிவன், நயன்தாரா, தனுஷ் இடையே நல்ல நட்பு நீடித்தது. திடீரென இவர்கள் நட்புக்குள் விரிசல் விழுந்தது. நயன்தாரா தனது திருமண ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பு சம்பந்தமான சில காட்சிகளை சேர்த்திருந்தார்.
தயாரிப்பாளரான தனது அனுமதி இல்லாமல் இப்படி செய்யக்கூடாது என்று தனுஷ் நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடர்ந்தார். அப்போது முதலில் இருவர் இடையே முட்டல்-மோதல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் தனுஷ் உடனான நட்பு குறித்து விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ள கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
