ஆன்லைனின் வாங்கிய கடனை அடைக்க மூதாட்டியிடம் நகை பறித்த இன்ஜினீயர் கைது

அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். சிசிடிவி கேமரா காட்​சிகள் அடிப்​படை​யில் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், ஜெயஸ்ரீயிடம் நகை பறிப்​பில் ஈடு​பட்​டது மடிப்​பாக்​கம், பஜார் மெயின் ரோடு பகு​தி​யைச் சேர்ந்த தமிழ்​வாணன் (23) என தெரிய வந்​தது.

தலைமறை​வாக இருந்த அவரை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

விசா​ரணை​யில், கள்​ளக்​குறிச்​சி​யைச் சேர்ந்த தமிழ்​வாணன் பொறி​யியல் படித்​து, சென்​னை​யில் தங்கி தனி​யார் கட்​டு​மான நிறு​வனத்​தில் இன்​ஜினீய​ராக வேலை செய்து வரு​வதும், ஆன்​லைனில் வாங்​கிய கடனை திரும்ப செலுத்த பணம் தேவைப்​பட்​ட​தால், நகைபறிப்​பில் ஈடு​பட்​டதும் தெரிய வந்​தது. இதையடுத்​து, அவர் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

Source link