டீக்கடையில் தேநீர் தயாரித்து வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர்

சென்னை: அம்​பத்​தூர் சட்​டப்​பேரவை தொகு​தி​யில் தவெக சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர் ஜி.​பால​முரு​கன், தொகுதி முழு​வதும் தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டு வரு​கிறார்.

அவர் கையாண்டு வரும் எளிமை​யான மற்​றும் நூதன பிரச்​சார முறை​கள் அப்​பகுதி மக்​களிடையே பெரும் கவனத்தை ஈர்த்​துள்​ளன.

வேட்​புமனுத் தாக்​கலை முடித்த கையோடு களத்​தில் இறங்​கி​யுள்ள பால​முரு​கன், தின​மும் காலை நேரங்​களில் தொகு​தி​யிலுள்ள முக்​கியப் பூங்​காக்​களுக்​குச் சென்று நடைப்​ப​யிற்சி மேற்​கொள்​பவர்​களிடம் கலந்​துரை​யாடு​வதை வழக்​க​மாகக் கொண்​டுள்​ளார்.

Source link