சினிமாவை விட்டு விலகுகிறேனா? – திரிஷா விளக்கம்

நடிகை திரிஷா திரைத்துறையை விட்டு விலகுவதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் விட்டு விலகுவதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆதாரமற்ற செய்தி, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நடிகை திரிஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Source link