-நமது நிருபர்-
தமிழக அமைச்சர்களின் சொத்துக்கணக்கு விவரம், அவர்கள் வேட்பு மனுவுடன் இணைத்துள்ள பிரமாண பத்திர தகவல் அடிப்படையில் இங்கே வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, 111 கோடி ரூபாய் சொத்துக்களுடன் அமைச்சர் காந்தி முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாமிடத்தில் துரைமுருகன், மூன்றாமிடத்தில் டி.ஆர்.பி.ராஜா உள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களில், வரும் தேர்தலில் போட்டியிடக் கூடியவர்களின் சொத்து விவரங்கள், தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியாகியுள்ளன. அதன்படி, அவர்களது சொத்து, சார்ந்தோர் பெயரில் இருக்கும் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காந்தி கணக்கில் ரூ.111 கோடி
வேட்பு மனுவுடன் அமைச்சர் காந்தி தெரிவித்துள்ள சொத்துக்கணக்கு விவரம்
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.39.55 கோடி
மனைவி பெயரில்: ரூ.19 கோடி
அசையா சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.51 கோடி
மனைவி பெயரில்: ரூ.1.73 கோடி
துரைமுருகனுக்கு ரூ.72 கோடி சொத்து
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.4 கோடி
மனைவி பெயரில் ரூ.14 கோடி
அசையா சொத்து
அமைச்சர் பெயரில் ரூ.ரூ.7 கோடி
மனைவி பெயரில் ரூ.47 கோடி
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு ரூ.71 கோடி சொத்து
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.8.50 கோடி
மனைவி பெயரில்: ரூ.22.82 கோடி
மகன் பெயரில்: ரூ.23 லட்சம்
மகள் பெயரில்: ரூ.81 லட்சம்
அசையா சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.60 லட்சம்
மனைவி பெயரில்: ரூ.37 கோடி
மகன் பெயரில்: ரூ.62 லட்சம்
மகள் பெயரில்: ரூ.38 லட்சம்
அமைச்சர் தியாகராஜனுக்கு ரூ.49 கோடி சொத்து
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.21 கோடி
மனைவி பெயரில்: ரூ.4.8 கோடி
மூத்த மகன் பெயரில்: ரூ.3.10 கோடி
இளைய மகன் பெயரில்: ரூ.2.72 கோடி
அசையா சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.17 கோடி
மனைவி பெயரில்: ரூ.78 லட்சம்
உதயநிதிக்கு ரூ.33 கோடி சொத்து
அசையும் சொத்து
உதயநிதி பெயரில்: ரூ.12.92 கோடி
மனைவி பெயரில்: ரூ.13.25 கோடி
அசையா சொத்து
உதயநிதி பெயரில்: ரூ.7.72 கோடி
மனைவி பெயரில்: எதுவும் இல்லை
அமைச்சர் கீதா ஜீவனுக்கு ரூ.27 கோடி சொத்து
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.1.16 கோடி
கணவர் பெயரில்: ரூ.2.32 கோடி
அசையா சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.3.64 கோடி
கணவர் பெயரில்: ரூ.20 கோடி
அமைச்சர் சாமிநாதனுக்கு ரூ.28 கோடி சொத்து
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.5.10 கோடி
மனைவி பெயரில்: ரூ.6.51 கோடி
கூட்டுக்குடும்பம்: ரூ.3.99 கோடி
அசையா சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.2.95 கோடி
மனைவி பெயரில்: ரூ.1.88 கோடி
கூட்டுக்குடும்பம்: ரூ.7.53 கோடி
அமைச்சர் பெரிய கருப்பனுக்கு ரூ.26 கோடி சொத்து
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.7.62 கோடி
மனைவி பெயரில்: ரூ.11 கோடி
கூட்டுக்குடும்பம்: ரூ.2.54 கோடி
அசையா சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.1.49 கோடி
மனைவி பெயரில்: ரூ.1.81 கோடி
கூட்டுக்குடும்பம்: ரூ.1.45 கோடி
அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு ரூ.25 கோடி சொத்து
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.23 கோடி
காலமான மனைவி பெயரில்: ரூ.1.44 கோடி
அசையா சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.42 லட்சம்
காலமான மனைவி பெயரில்: ரூ.45 லட்சம்
அமைச்சர் ரகுபதிக்கு ரூ.25 கோடி சொத்து
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.4.22 கோடி
மனைவி பெயரில்: ரூ.7.92 கோடி
கூட்டுக்குடும்பம்: ரூ.90 லட்சம்
அசையா சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.1.67 கோடி
மனைவி பெயரில்: ரூ.7 கோடி
கூட்டுக்குடும்பம்: ரூ.4 கோடி
அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ரூ.20 கோடி சொத்து
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.2.45 கோடி
மனைவி பெயரில்: ரூ.91 லட்சம்
அசையா சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.10.80 கோடி
மனைவி பெயரில் ரூ.6.60 கோடி
அமைச்சர் முத்துசாமிக்கு ரூ.20 கோடி சொத்து
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.1.79 கோடி
குடும்ப சொத்து: ரூ.2.21 கோடி
அசையா சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.6.20 கோடி
குடும்ப சொத்து: ரூ.9.76 கோடி
தங்கம் தென்னரசுவுக்கு ரூ.19 கோடி சொத்து
அசையும் சொத்து
தங்கம் தென்னரசு பெயரில் ரூ.54 லட்சம்
மனைவி பெயரில் ரூ.1.76 கோடி
மகள் பெயரில் ரூ.70 லட்சம்
அசையா சொத்து
தங்கம் தென்னரசு பெயரில் ரூ.1 கோடி
மனைவி பெயரில் ரூ.15.5 கோடி
அமைச்சர் மகேஷூக்கு ரூ.18 கோடி சொத்து
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.1.48 கோடி
மனைவி பெயரில்: ரூ.3.36 கோடி
கூட்டுக்குடும்பம்: ரூ.2.15 கோடி
மகன் 1 பெயரில்: ரூ.9 லட்சம்
மகன் 2 பெயரில்: ரூ.8 லட்சம்
அசையா சொத்து
அமைச்சர் பெயரில் : ரூ.3.57 கோடி
மனைவி பெயரில் : ரூ.6.75 கோடி
கூட்டுக்குடும்பம்: ரூ.1.20 கோடி
அமைச்சர் சிவசங்கருக்கு ரூ.18 கோடி சொத்து
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.1.47 கோடி
மனைவி பெயரில்: ரூ.2.23 கோடி
கூட்டுக்குடும்பம்: ரூ.2.59 கோடி
மூத்த மகன்: ரூ.78 லட்சம்
இளைய மகன்: ரூ.45 லட்சம்
அசையா சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.4.88 கோடி
மனைவி பெயரில்: ரூ.2.88 கோடி
கூட்டுக்குடும்பம்: ரூ.2.87 கோடி
அமைச்சர் சக்கரபாணிக்கு ரூ.15 கோடி சொத்து
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.3.76 கோடி
மனைவி பெயரில்: ரூ.2.10 கோடி
அசையா சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.2.43 கோடி
மனைவி பெயரில்: ரூ.7.34 கோடி
அமைச்சர் மூர்த்திக்கு ரூ.15 கோடி சொத்து
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.2.77 கோடி
மனைவி பெயரில்: ரூ.74 லட்சம்
கூட்டுக்குடும்பம்: ரூ.14 லட்சம்
அசையா சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.10.8 கோடி
மனைவி பெயரில்: ரூ.61 லட்சம்
கூட்டுக்குடும்பம்: ரூ.30 லட்சம்
அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு ரூ.13 கோடி சொத்து
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.1.42 கோடி
மனைவி பெயரில் : ரூ.2.31 கோடி
அசையா சொத்து
அமைச்சர் பெயரில் : ரூ.8.60 கோடி
மனைவி பெயரில் : ரூ.86 லட்சம்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு ரூ.10 கோடி சொத்து
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.25 லட்சம்
மனைவி பெயரில்: ரூ.1.70 கோடி
கூட்டுக்குடும்பம்: ரூ.33 லட்சம்
அசையா சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.3.74 கோடி
மனைவி பெயரில்: ரூ.1.16 கோடி
கூட்டுக்குடும்பம்: ரூ.2.80 கோடி
முதல்வர் ஸ்டாலினுக்கு ரூ.9 கோடி சொத்து
அசையும் சொத்து
முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.3.3 கோடி
மனைவி துர்காவுக்கு ரூ.1.3 கோடி
அசையா சொத்து
முதல்வர் பெயரில்: ரூ.2.95 கோடி
மனைவி பெயரில்: ரூ.2.10 கோடி
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ரூ.8.5 கோடி சொத்து
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.38 லட்சம்
மனைவி பெயரில்: ரூ.4.75 கோடி
அசையா சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.59 லட்சம்
மனைவி பெயரில்: ரூ.2.85 கோடி
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ரூ.7 கோடி சொத்து
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.1.19 கோடி
மனைவி பெயரில்: ரூ.79 லட்சம்
அசையா சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.4.71 கோடி
மனைவி பெயரில்: ரூ.65 லட்சம்
அமைச்சர் கே.என்.நேருவுக்கு ரூ.6 கோடி சொத்து
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.1.25 கோடி
மனைவி பெயரில்: ரூ.2.39 கோடி
அசையா சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.1.30 கோடி
மனைவி பெயரில்: ரூ.1.50 கோடி
அமைச்சர் மதிவேந்தனுக்கு ரூ.6 கோடி சொத்து
(ராசிபுரம் தொகுதி)
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.2.67 கோடி
மனைவி பெயரில்: ரூ.1.94 கோடி
அசையா சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.1.40 கோடி
மனைவி பெயரில்: எதுவும் இல்லை
அமைச்சர் நாசருக்கு ரூ.5 கோடி சொத்து
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.1.37 கோடி
மனைவி பெயரில் : ரூ.1.47 கோடி
அசையா சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.71 லட்சம்
மனைவி பெயரில் : ரூ.1.67 கோடி
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு ரூ.4 கோடி சொத்து
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.1.27 கோடி
மனைவி பெயரில் ரூ.1.58 கோடி
அசையா சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.37 லட்சம்
மனைவி பெயரில்: ரூ.95 லட்சம்
அமைச்சர் மெய்யநாதனுக்கு ரூ.3 கோடி சொத்து
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.24 லட்சம்
மனைவி பெயரில்: ரூ.89 லட்சம்
அசையா சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.15 லட்சம்
மனைவி பெயரில்: ரூ.1.95 கோடி
அமைச்சர் சேகர்பாபுவுக்கு ரூ.2.92 கோடி சொத்து
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.76 லட்சம்
மனைவி பெயரில் : ரூ.48 லட்சம்
அசையா சொத்து
அமைச்சர் பெயரில்: எதுவுமில்லை
மனைவி பெயரில் : ரூ.1.68 கோடி
அமைச்சர் ராஜேந்திரனுக்கு ரூ.2.80 கோடி சொத்து
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.56 லட்சம்
மனைவி பெயரில்: ரூ.86 லட்சம்
அசையா சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.1.20 கோடி
மனைவி பெயரில்: ரூ.20 லட்சம்
அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ரூ.1.35 கோடி சொத்து
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.61 லட்சம்
மனைவி பெயரில்: ரூ.29 லட்சம்
அசையா சொத்து
அமைச்சர் பெயரில்: எதுவும் இல்லை
மனைவி பெயரில்: ரூ.45 லட்சம்
அமைச்சர் கோவி செழியனுக்கு ரூ.1.29 கோடி சொத்து
(திருவிடைமருதுார்)
அசையும் சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.35 லட்சம்
மனைவி பெயரில்: ரூ.87 லட்சம்
அசையா சொத்து
அமைச்சர் பெயரில்: ரூ.17 லட்சம்
மனைவி பெயரில்: எதுவும் இல்லை
