அமெரிக்க தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஆதரவு

இந்தச் சூழலில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தான் முன்னெடுத்த பேச்சுவார்த்தை காரணமாக மேற்காசியாவில் கடந்த பிப்.28-ல் தொடங்கிய போர் இரண்டு வார காலத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பை ஈரானும் ஏற்றுக் கொண்டது. இதன் பின்னணியில் இரு தரப்பிலும் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது குறித்து இஸ்ரேல் கருத்து தெரிவிக்காமல் இருந்தது.

இந்நிலையில், போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கையை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

Source link