இன்று, தமிழகத்தின் அரசியல் களத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் மாபெரும் முதன்மை சக்தியாகத் தமிழக வெற்றிக் கழகம்

இன்று, தமிழகத்தின் அரசியல் களத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் மாபெரும் முதன்மை சக்தியாகத் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்து உள்ளது.
மாற்றத்தை விரும்பும் மக்களின் பேராதரவோடு, வரும் தேர்தலில் தனித்தே களம் காணும் அளவிற்கு, த.வெ.க.,வின் பலம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தமிழகத்தின் எந்த திசையில் திரும்பினாலும், மக்களின் உற்சாகமான ‘விசில் சத்தம்’ மட்டுமே ஓங்கி ஒலிக்கிறது. இது வெறும் சத்தம் அல்ல; 234 சட்டசபை தொகுதிகளிலும் தமிழக மக்கள் ஒரு பெரும் மாற்றத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பதற்கான வெடி சத்தம்.
இந்த சத்தம், சட்டசபை தேர்தல் முடியும் வரை ஒலித்துக் கொண்டே தான் இருக்கும். தேர்தலில், பலருக்கு வைக்கப்பட்ட வெடியாக அது இருக்கும்.

– ரமேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர், ஊடகம் மற்றும் செய்தி பிரிவு, த.வெ.க.,

Source link