நேற்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் நேற்று(பிப்.,8) தங்கம் விலை மாற்றமின்றி, சவரன் 1,15,360 ரூபாய்க்கு விற்பனையானது.

வெள்ளி விலையில் நேற்று மாற்றமில்லை.

Source link