சென்னை மண்டலத்திற்கு 1800-425-7012 என்ற கட்டணமில்லா எண்ணிலும், அந்தந்த மாவட்ட தொழிலாளர் துறை கட்டுப்பாட்டு அறைகளிலும் புகார் அளிக்கலாம்.
அதன்படி மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை அலுவல் மற்றும் உறுப்பினர்களான எல்.ரமேஷ் (சென்னை, தொழிலாளர் இணை ஆணையர்) / மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் – 7904646090
தொழிலாளர் உதவி ஆணையர் எல்.ஷோபனா முதல் வட்டம்(அமலாக்கம்) – 7299007334
தொழிலாளர் உதவி ஆணையர் பி.பழனி, 2-ம் வட்டம் (அமலாக்கம்) – 7904802429
தொழிலாளர் உதவி ஆணையர் சிவக்குமார் 3-ம் வட்டம் (அமலாக்கம்) – 9043555123.
திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள மக்கள் புகார் அளிக்க..
திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) ரா.வேதநாயகி- 9884264814
தொழில் துறை ஆய்வாளர் சிவகுமார் – 8122764350
முத்திரை ஆய்வாளர் 2-ம் வட்டம் சாந்தி – 9952308664
திருப்பத்தூர் தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்பு சட்டம்) வரதராஜன் – 9566168563
