சென்னை பெரியமேடு ஸ்ரீபிரசன்ன வேங்கடேசபெருமாள் கோயில்: நெல்லிக்காய் தீபம் ஏற்றினால் செல்வவளம் சேரும்! | chennai periamet sri prasanna venkatesa perumal temple

பெரியமேடு ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் கோயிலில் தாயார் அலமேலு மங்கை அமர்ந்த கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன், இரு கரங்களில் மலர் ஏந்தியும், மற்ற இரு கரங்களில் ஒரு கரம் அபயம் அளிக்கும் வண்ணமும், மறு கரம் கீழ் நோக்கியபடியும் திகழ, அருள்கோலம் காட்டுகிறார்.

பெரியமேடு ஸ்ரீபிரசன்ன வேங்கடேசபெருமாள் கோயில்

Source link