தேர்ந்தெடுக்கப்பட்ட தொடர்பின் UPI Circle QR குறியீட்டை ஸ்கேன் செய்து ஒப்புதல் அமைப்புகளை அமைக்கவும்.
நீங்கள், “ஒவ்வொரு கட்டணத்தையும் அங்கீகரிக்கவும்” அல்லது “மாதாந்திர வரம்பை அமைக்கவும்:” என்பதில் எது வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கலாம்.
விருப்பம் 1-ஐத் தேர்ந்தெடுத்தால், விரும்பிய மாதாந்திர வரம்பை அமைக்கவும்.
இரண்டாம் நிலை பயனருக்கான உறவுமுறை, அரசாங்க அடையாள எண் போன்ற கூடுதல் விவரங்களைச் சேர்க்கவும்.
அவர்களுக்கான உங்கள் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு வரம்பு (Limit) அமைத்து, பின்னர் அழை (invite) என்பதைக் கிளிக் செய்யவும்.
அழைப்பை அனுப்ப, உங்கள் UPI PIN எண்ணை உள்ளிட வேண்டும்.
அவர்கள் தங்களுடைய போனில் அதை ஏற்றுக் கொண்டதும், அவர்கள் உங்கள் கணக்கைப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும்.
