கேரள பேரவைத் தேர்தலில் கள்ள ஓட்டு புகார்

அதேபோன்று, கோழிக்கோடு குட்டியாடி தொகுதியில் பெண் ஒருவரின் வாக்கு தபால் வாக்காக ஏற்கெனவே பதிவாகியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும், பாலக்காட்டின் மலம்புழா, ஷோரனூர், காசர்கோடு திருக்கரிப்பூர் மற்றும் திருவனந்தபுரம் வட்டியூர்க்காவு ஆகிய இடங்களிலும் இத்தகைய புகார்கள் எழுந்தன. அடையாளச் சான்றுகளை முறையாகச் சமர்ப்பித்த பிறகு, பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் ‘டெண்டர்’ வாக்கு அளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

Source link