EUFA சாம்பியன்ஸ் லீக் கால்பந்து காலிறுதி முதல் லெக் நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று நடைபெற்றது.
ஒரு காலிறுதியில் ரியல் மாட்ரிட்- பேயர்ன் முனிச் அணிகள் மோதின. இதில் ரியல் மாட்ரிட் 1-2 என தோல்வியடைந்தது. ஸ்போர்ட்டிங் அணியை அர்செனல் 1-0 என வீழ்த்தியது.
நேற்று நடைபெற்ற போட்டியில் பார்சிலோனா- அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின. இதி் அட்லெடிகோ மாட்ரிட் 2-0 என பெற்றி பெற்றது. இது பார்சிலோனாவுக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. பிஎஸ்ஜி லிவர்பூல் அணியை 2-0 என வீழ்த்தியது.
2-வது லெக் வருகிற 15 மற்றும் 16-ந்தேதி நடைறெ இருக்கிறது. இதில் ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகள் இரண்டு லெக்கிலும் சேர்த்து ஒரு கோல் அதிகமாக அடித்தால் அரையிறுதிக்கு முன்னேறும்.
