இன்றைய பஞ்சாங்கம் – அக்டோபர் 18 2026 ஞாயிற்றுக்கிழமை

நாள் : பராபவ வருடம் ஐப்பசி மாதம் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 18.10.2026

திதி : இன்று காலை 07.09 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 12.22 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.

நாமயோகம் : இன்று முழுவதும் சுகர்மம்

கரணம் : இன்று காலை 07.09 வரை வனிசை. பின்பு இரவு 08.06 வரை பத்திரை. பிறகு பவம்.

அமிர்தாதியோகம்: இன்று பிற்பகல் 12.22 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.

நல்ல நேரம்..

காலை: 07.45 முதல் 08.45 மணிவரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை: 03.15 முதல் 04.15 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்…

ராகுகாலம்: மாலை 04.30 முதல் 06.00 மணி வரை.
எமகண்டம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
குளிகை: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
சூலம்: மேற்கு. பரிகாரம்: வெல்லம்.

நேத்திரம்: 1 – ஜீவன்: 1/2