Sekarbabu: வந்த சண்டையை விடுவதாக இல்லை.. ஓடுகாலி ** கரூரில் ஏன் ஓடுனீங்க! தவெக மீது சேகர்பாபு கடும் அட்டாக்
சென்னை: உன்னை போல் கரூரில் 41 பேரை பலிகொண்ட உடன், விமான நிலையத்தில் ஓடு ஓடு ஓடு என்று ஓடிய தலைவன் அல்ல என விஜய்யை முன்னாள் அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். சட்டமன்றத்தில் ஓடுகாலி […]
