ஆபரணத் தங்கத்தின் விலை!
தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 18) ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 13,535 ரூபாயாக உள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 1,08,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று மாறவில்லை. நேற்றைய விலையிலேயே இருக்கிறது.
கடந்த 10 நாட்களில் விலை!
அக்டோபர் 18 – ரூ. 1,08,280
அக்டோபர் 17 – ரூ. 1,08,280
அக்டோபர் 16 – ரூ. 1,08,120
அக்டோபர் 15 – ரூ. 1,08,120
அக்டோபர் 14 – ரூ. 1,08,720
அக்டோபர் 13 – ரூ. 1,11,685
அக்டோபர் 12 – ரூ. 1,09,760
அக்டோபர் 11 – ரூ. 1,11,040
அக்டோபர் 10 – ரூ. 1,11,040
அக்டோபர் 9 – ரூ. 1,10,520
தூய தங்கத்தின் விலை!
24 காரட் தூய தங்கத்தின் விலையும் இன்று அப்ப்படியே இருக்கிறது. ஒரு கிராம் தூய தங்கம் 14,765 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 8 கிராம் தங்கம் விலை 1,18,120 ரூபாயாக இருக்கிறது.
மற்ற நகரங்களில் தங்கம் விலை!
சென்னை – ரூ. 13,535
மும்பை – ரூ. 13,535
டெல்லி – ரூ. 13,550
கொல்கத்தா – ரூ. 13,535
பெங்களூரு – ரூ. 13,535
ஹைதராபாத் – ரூ. 13,535
கேரளா – ரூ. 13,535
புனே – ரூ. 13,535
வதோதரா – ரூ. 13,540
அகமதாபாத் – ரூ. 14,540
