கனமழை எச்சரிக்கை: சென்னையில் அவசர உதவிக்கு யாரை அழைப்பது? மண்டல வாரியாக உதவி எண்கள் இதோ.!

மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள்:

1. திருவொற்றியூர் – திரு.கே.பாலசுப்பிரமணியம், இ.ஆ.ப., – 89255 46901

2. மணலி – திரு.பி. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., – 89255 46902

3. மாதவரம் – திரு.எஸ்.அருண்ராஜ், இ.ஆ.ப., – 89255 46903 4

4 தண்டையார்பேட்டை – திரு.ஆர்.கண்ணன், இ.ஆ.ப., – 89255 46904

5. இராயபுரம் – திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., – 89255 46905

6. திரு.வி.க. நகர் – திரு.பி.கணேசன், இ.ஆ.ப., – 89255 46906

7. அம்பத்தூர் – திரு.கே.விவேகானந்தன், இ.ஆ.ப., – 89255 46907

8. அண்ணாநகர் – திருமதி பி.காயத்ரி கிருஷ்ணன், இ.ஆ.ப., – 89255 46908

9. தேனாம்பேட்டை – திரு.டி.கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., – 89255 46909

10. கோடம்பாக்கம் – திரு.எஸ்.கோபால சுந்தர ராஜ், இ.ஆ.ப., – 89255 46910

11. வளசரவாக்கம் – டாக்டர் ஜே.விஜயராணி, இ.ஆ.ப., – 89255 46911

12. ஆலந்தூர் – திரு. வாகே சங்கேத் பல்வந்த், இ.ஆ.ப., – 89255 46912

13. அடையாறு – டாக்டர் கே.செந்தில் ராஜ், இ.ஆ.ப., – 89255 46913

14. பெருங்குடி – திருமதி மகேஸ்வரி ரவிகுமார், இ.ஆ.ப., – 89255 46914

15. சோழிங்கநல்லூர் – திரு.டி.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., – 89255 46915

Source link