நமது நிருபர்
சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மழைக்கால புகார்கள் மற்றும் உதவிக்கு தொடர்பு கொள்ள மொபைல் எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
வட்டார துணை ஆணையாளர்கள்
வடக்கு- 9445025800
மத்தியம்- 9445190150
தெற்கு- 9445190100
மண்டல வாரியாக மண்டல அலுவலர், கண்காணிப்பு அலுவலர் தொடர்பு எண்கள்:
* திருவொற்றியூர்- 94451 90001 , 89255 46901
* மணலி- 94451 90002, 89255 46902
* மாதவரம்- 94451 90003, 89255 46903
* தண்டையார்பேட்டை- 94451 90004, 89255 46904
* ராயபுரம்- 94451 90005, 89255 46905
* திரு.வி.க.நகர்- 94451 90006, 89255 46906
* அம்பத்தூர்- 94451 90007, 89255 46907
* அண்ணாநகர்- 94451 90008, 89255 46908
* தேனாம்பேட்டை- 94451 90009, 89255 46909
* கோடம்பாக்கம்- 94451 90010, 89255 46910
* வளசரவாக்கம்- 94451 90011, 89255 46911
* ஆலந்தூர்- 94451 90012, 89255 46912
* அடையாறு- 94451 90013, 89255 46913
* பெருங்குடி- 94451 90014, 89255 46914
* சோழிங்கநல்லூர்- 94451 90015, 89255 46915
