சென்னை: வாட்ஸ் ஆப் சமூக வலை தளத்தில் தினமலர் தனி சேனலை துவக்கி உள்ளது. வாசகர்கள் பின் தொடர்ந்து புதிய

சென்னை: வாட்ஸ் ஆப் சமூக வலை தளத்தில் தினமலர் தனி சேனலை துவக்கி உள்ளது. வாசகர்கள் பின் தொடர்ந்து புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

நமது ஊரில் நம்பர் ஒன் நாளிதழ் தினமலர் ஏற்கனவே சமூக வலை தளங்களான டெலிகிராம், X தளம் , பேஸ்புக், யுடியூப், த்ரெட்ஸ், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இவற்றுக்கு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் ஏகோபித்த ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பலகோடி பேர் இவற்றை பாலோ செய்கின்றனர்.

காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் தினமலர் தொழில்நுட்பத்திலும் எப்போதும் பின் தங்கியதில்லை, லேட்டஸ்டாக வாட்ஸ் ஆப் சமூக வலை தளத்தில் தினமலர் தனி சேனலை துவக்கி உள்ளது.

வாசகர்கள் இந்த சேனலை பாலோ செய்வதன் மூலம் நாட்டு நடப்புகள், சினிமா , விளையாட்டு, ஆன்மீகம், செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

இதோ வாட்ஸ் ஆப் தினமலர் சேனல் லிங்:https://whatsapp.com/channel/0029VbBmjSpBfxoFMMurUx19

இந்த லிங்கை கிளிக் செய்து ஓபன் ஆனதும் மேலே வலது மூலையில் இருக்கும் பாலோ என்றபட்டனை ‘டச்’ செய்யவும்

Source link