ஈரான் மீதான போர் முடிவுக்கு வருமா?

இதில் அமெரிக்கா தரப்​பில் துணை அதிபர் ஜே.டி.​வான்​ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்​காப், அதிபர் ட்ரம்​பின் மரு​மகன் ஜெராட் குஷ்னர் ஆகியோ​ரும், ஈரான் தரப்​பில் அந்த நாட்டு நாடாளு​மன்ற சபா​நாயகர் முகமது பாகர் காலி​பாப், வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அராக்​சி, வெளி​யுறவு துணை

அமைச்​சர் மஜித் தக்த் ரவஞ்சி ஆகியோ​ரும் பங்​கேற்​கின்​றனர். சமரச தூதர்​களாக பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீர், வெளி​யுறவு அமைச்​சர் இஷாக் டார் ஆகியோர் செயல்பட உள்​ளனர்.

ட்ரம்ப் எச்சரிக்கை: ‘நியூ​யார்க் போஸ்ட்’ நாளிதழுக்கு அதிபர் ட்ரம்ப் அளித்த பேட்​டி​யில், “ஈரான் உடனான அமை​திப் பேச்​சு​வார்த்தை முடிவு​கள் அடுத்த 24 மணி நேரத்​துக்​குள் தெரிய​வரும். எங்​களு​டன் ஒப்​பந்​தத்தை இறுதி செய்​யா​விட்​டால், ஈரானுக்கு மோச​மான விளைவு​கள் ஏற்​படும். எங்​களது போர்க் கப்​பல்​களில் அதிநவீன ஆயுதங்​களை ஏற்றி வரு​கிறோம். ஒப்​பந்​தம் ஏற்​ப​டா​விட்​டால் அந்த ஆயுதங்​களை பயன்​படுத்​து​வோம்’’ என்று தெரி​வித்​தார்.

Source link