TN Assembly Election 2026 Live Updates: 6 தோல்வி தமிழிசை அக்காவுக்கு கவர்னர் பதவிதான் சரியாக இருக்கும்

நெல்லுக்கான ஊக்கத் தொகையை நிறுத்த தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழர் என்ற உணர்வு இருப்பின் இ.பி.எஸ் கண்டிப்பாரா என முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். 

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பற்றிய இ.பி.எஸ் விமர்சனத்திற்கு சசிகலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொறுப்புள்ள தலைவர் பால்டாயில் குறித்து பேசலாமா என கேள்வி எழுப்பியுள்ளார். 

  • Apr 11, 2026 07:34 IST

    முதல் வேலையாக சாலைகளில் ஓடும் கழிவு நீர் பிரச்சைனையை சரி செய்வேன் – முஸ்தபா

    ”என்னை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுத்த உடன் முதல் வேலையாக சாலைகளில் ஓடும் கழிவு நீர் பிரச்சைனையை சரி செய்வேன்” என மதுரை மத்திய தொகுதி த.வெ.க வேட்பாளர் முஸ்தபா பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

  • Apr 11, 2026 07:32 IST

    இ.பி.எஸ் விமர்சனத்திற்கு சசிகலா கடும் கண்டனம்

    முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பற்றிய இ.பி.எஸ் விமர்சனத்திற்கு சசிகலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொறுப்புள்ள தலைவர் பால்டாயில் குறித்து பேசலாமா என கேள்வி எழுப்பியுள்ளார். 

  • Apr 11, 2026 07:31 IST

    தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம்

    நெல்லுக்கான ஊக்கத் தொகையை நிறுத்த தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழர் என்ற உணர்வு இருப்பின் இ.பி.எஸ் கண்டிப்பாரா என முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். 

Source link