சென்னை: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி சந்தோஷ்குமார்- சிவில் சப்ளை சிஐடி ஐஜி ஆகவும்
சிவில் சப்ளை சிஐடி ஐஜி ரூபேஷ் குமார் மீனா- திருச்சி போலீஸ் கமிஷனராகவும்
திருச்சி போலீஸ் கமிஷனர் காமினி- டிஜிபி அலுவலக நிர்வாகத்துறை ஐஜி ஆகவும் நியமிக்கப்பட்டனர்.
