சென்னை: 2027ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், 24 நாட்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 6 நாட்கள் சனிக்கிழமைகளும் மற்றும் 2 நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வருகிறது. எஞ்சிய 17 விடுமுறைகள் வார நாட்களில் வருகின்றன.
இந்த விடுமுறை தினங்கள் தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை – தேதி – கிழமை
* ஆங்கிலப்புத்தாண்டு – ஜன., 1, 2027 – வெள்ளிக்கிழமை
* பொங்கல் – ஜன., 15, 2027 – வெள்ளிக்கிழமை
* திருவள்ளுவர் நாள் – ஜன.,16, 2027 – சனிக்கிழமை
* தைப்பூசம் – ஜன.,17, 2027 – வெள்ளிக்கிழமை
* குடியரசு தினம்- ஜன.,26, 2027 – செவ்வாய்க்கிழமை
* ரம்ஜான் – மார்ச் 10, 2027 – புதன்கிழமை
* வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக வங்கிகள்/ கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும்) – ஏப்.,01, 2027 – வியாழக்கிழமை
* தெலுங்கு வருடப் பிறப்பு – ஏப்ரல் 07, 2027 – புதன்கிழமை
* தமிழ் புத்தாண்டு – ஏப்.,14, 2027 – புதன்கிழமை
* மகாவீரர் ஜெயந்தி – ஏப்.,19, 2027 – திங்கட்கிழமை
* மே நாள் – மே 01, 2027 – சனிக்கிழமை
* பக்ரீத் – மே 17,2027 – திங்கட்கிழமை
* மொகரம் – ஜூன் 15, 2027 – செவ்வாய்க்கிழமை
*சுதந்திர தினம் – ஆக.,15, 2027 – ஞாயிற்றுக்கிழமை
* கிருஷ்ண ஜெயந்தி – ஆக.,25,2027 – புதன்கிழமை
* விநாகர் சதுர்த்தி – செப்., 09, 2027 – சனிக்கிழமை
*காந்தி ஜெயந்தி – அக்., 02,2027 – சனிக்கிழமை
*ஆயுதபூஜை – அக்., 08,2027 – வெள்ளிக்கிழமை
*விஜயதசமி – அக்., 09, 2027 – சனிக்கிழமை
* தீபாவளி – அக்.,28, 2027 – வியாழக்கிழமை
* கிறிஸ்துமஸ் – டிச.,25, 2027 – சனிக்கிழமை, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
2027ல் எந்த கிழமையில் எத்தனை விடுமுறை?
ஞாயிறு – 2
திங்கள் – 2
செவ்வாய் – 2
புதன் – 4
வியாழன் 2
வெள்ளி – 5
சனி – 6
