Badminton Asia Championship | நம்பர் 1 வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஆயுஷ் ஷெட்டி

43-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நிங்போ நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் நாளை வரை நடக்கிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, நம்பர் 1 வீரரான தாய்லாந்தின் குன்லவுட் விதிட்சர்ன் உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 10-21 என இழந்த ஆயுஷ் ஷெட்டி அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 21-19, 21-17 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.

Source link