RSS-ன் முகமூடி அண்ணாமலை – காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம் – tn congress leader manickam criticized annamalai is rss mask

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் கடந்த சில நாட்களுகு முன்னர் வெளிட்ட அறிக்கையில், எஸ் ஐ ஆர் கொண்டு வந்த போது, காங்கிரஸ் என்ன செய்து கொண்டிருந்தது என கேள்வி எழுப்பினர். இதுகுறித்து செய்தியாளர்க் கேட்ட, போது அவர் ஆர் எஸ் எஸ்-யின் முகமுடி, அண்ணாமலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என தெரிவித்தார்.

வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்கள் முன்னர் அறிக்கை ஒன்றை வெளிட்டார். அதில், நான்ம் கேள்வி கேட்டால், தேச விரோதி என்றும், வெளிநாட்டின் பண்டின் மூலம் பணம் பெற்று வேலை செய்யவதாக பாஜகவினர் விமர்சிப்பதாக அறிக்கை வெளியிட்டார். மேலும் அந்த அறிக்கை எஸ்.ஐ.ஆர் விவகாரம் மற்றும் சிஜேபினைர் கைதை கண்டித்தும் பாஜகவை விமர்சித்தும் இருந்தார். மேலும் எஸ் ஐ ஆர் கொண்டு வந்த போது, காங்கிரஸ் என்ன செய்து கொண்டிருந்தது என கேள்வி எழுப்பினர்.

இந்த சூழலில் அண்ணாமலை இந்த அறிக்கைக்கு பாஜகவினர் மட்டுமின்றி காங்கிரஸாரும் விமர்சித்து வருகின்றனர்.

Source link