அக்டோபர் 24 மின்தடை: உங்க ஊரு இருக்கா? உடனே செக் பண்ணுங்க

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (அக்டோபர் 24) அன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மின்தடை ஏற்படும் மாவட்டங்கள் மற்றும் பகுதிகள் வாரியாக விரிவான பட்டியல்:

1. கோவை

கலங்கல், பீடம்பள்ளி, கண்ணம்பாளையம், அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம்

2. கடலூர்

சேத்தியாதோப்பு, வி.எம்.நத்தம், கானூர், சோளதாரம், பின்னலூர், குறிஞ்சிக்குடி, ஒரத்தூர், வளையமாதேவி, ஓட்டிமேடு

பி. ஆதனூர், கா. புதூர், எம்.கே.புரம், வடகுத்து, இந்திரா நகர், கீழூர், எஸ்.எஃப்.சி (SFC), வடலூர், அபதரணாபுரம்

பண்ருட்டி, ராசபாளையம், கோழிப்பாக்கம், அண்ணாகிராமம், புதுப்பேட்டை, திருவாமூர், தட்டம்பாளையம், கண்டரக்கோட்டை

கீழகுப்பம், புரங்காணி, மேட்டுக்குப்பம், காட்டுக்கூடலூர்

3. சென்னை

சேலையூர், புவனேஸ்வரி நகர், மல்லேஸ்வரி நகர், ஆண்டாள் நகர், ஜெய்வந்தபுரம், ஜல்வா கார்டன், ஜல்வா விகார், குமாரசாமி தெரு, பத்மாவதி நகர் 21வது தெரு, அலமேலுபுரம், வேளச்சேரி பிரதான சாலை, பாலயத்தான் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு.

4. கள்ளக்குறிச்சி

திருநாவலூர் கிழக்குமருதூர், வி.பி.நல்லூர் கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்க்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம், வேங்கடத்தம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி

5. பல்லடம்

சிங்கனூர், கல்லக்கிணறு, மாதேஷ்நகர்

பொங்கலூர், பெத்தம்பாளையம், தொட்டம்பட்டி, எல்லப்பாளையம்புதூர், அழகுமலை

6.திருச்சி

அன்பு நகர், இ.புதூர், கிருஷ்ணபுரம் 1&2 கிராஸ், ராமச்சந்திரா நகர், குட்டி மலை, அரசு காலனி, ராஜீவ் காந்தி நகர், கேஆர்எஸ் நகர், ஆர்எம்எஸ் காலனி, அருணாச்சலம் காலனி, சொக்கலிங்கபுரம், மன்னார்புரம், சுப்ரமணியபுரம், க்ராஃபோர்ட், கோட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி, காஜமலை, கல்லுக்குழி, ரஞ்சிதாபுரம், உலகநாதபுரம், என்எம்கே காலனி, சர்க்யூட் ஹவுஸ் காலனி, EB காலனி, காஜா நகர்.

7. பெரம்பலூர்

குளத்தூர், சில்லக்குடி, திம்மூர், அருணகிரிமங்கலம், அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா

அரியலூர், கூடலூர், கீழப்பலூர், பொய்யூர், நீர்நிலைகள், கொக்குடி, தொழிற்பேட்டை, மேலமாத்தூர், நல்லறிக்கை, புது குடிசை

8. புதுக்கோட்டை

மலையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

பழைய கந்தர்வகோட்டை, ஆதன்கோட்டை, குன்னந்தர்கோயில், மங்கலகோயில்

9. சிவகங்கை

பூசலக்குடி, அனுமந்தக்குடி, கப்பலூர், அமராவதிபுதூர், விசாலயன்கோட்டை, ஆரவயல்

10. தஞ்சாவூர்

பூண்டி, சாலியமங்கலம், ராகவாம்பாள்புரம், அய்யம்பேட்டை, மெலட்டூர் தேனி: சிந்தலைச்சேரி, தம்பிநாயக்கன்பட்டி, மூணாண்டிபட்டி

11. தேனி

சிந்தலைச்சேரி, தம்பிநாயக்கன்பட்டி, மூணாண்டிபட்டி

12. திருவாரூர்

திருமக்கோட்டை, வல்லூர், மேலநத்தம், பாளையக்கோட்டை

13. திருப்பத்தூர்

பள்ளிகொண்டா, வேப்பங்கல், வெட்டுவானம், டோல்கேட், ஆனைகட், அல்லேரி, ஸ்ரீராமபுரம், எரிப்புதூர், அப்புகல்   

உசூர், மோடிக்குப்பம், சைனகுண்டா, செங்குன்றம், பரதராமி, கொத்தூர், பூஜாரிவலசை, ராமாபுரம், டி.பி.பாளையம்   

பிச்சனூர், போடிப்பேட்டை, தரணம்பேட்டை, சேதுக்கரை, சந்தப்பேட்டை, புதுப்பேட்டை, நெல்லூர்பேட்டை, கல்லபாடி   

கிளாலத்தூர், கல்லேரி, வெள்ளேரி

14. திருவண்ணாமலை

மங்கல் பகுதி, மாமண்டூர், சோழவரம், ஆஷ்லே ஆல்டீம்ஸ், ஆத்தூர், காரப்பட்டு, பனாஓலைபாடி, புதுப்பாளையம், கடலாடி

15. வேலூர்

கே.வி. குப்பம், பி.கே. குப்பம், லத்தேரி, திருமணி, பசுமாத்தூர், பனமாதங்கி மற்றும் வடுகந்தாங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகள்

நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம் மற்றும் புன்னையை சுற்றியுள்ள பகுதிகள்

16. ஈரோடு

கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம்   

அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம், வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம்   

கொல்லம்பாளையம், வீட்டுவசதி பிரிவு, நொச்சிகத்துவலசு, சோலார், சோலார்புதூர், நகராட்சி நகர், ஜீவாநகர், போக்குவரத்து நகர்   

லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை

17. கரூர்

புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோழிற்பேட்டை

ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு, வாங்கல்

கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம்

வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, மண்மங்கலம்

என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி, சிட்கோ, சனபிராட்டி, தமிழ் நகர், போக்குவரத்து நகர், தில்லைநகர்

செல்வம் நகர், வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர்

18. உடுமலைப்பேட்டை

மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு   

வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிப்புதூர், கருப்புசாமிபுதூர்   

19. மேட்டூர்

கண்ணந்தேரி, கச்சுப்பள்ளி, எட்டிக்குட்டைமேடு, கொல்லப்பட்டி, புதுப்பாளையம், சின்னப்பம்பட்டி, ஈகபுரம், சமுத்திரம்

தைலம்பட்டி, தெப்பக்குட்டை, ஆர்.புதூர், எடங்கனசாலை, கோரணம்பட்டி, எருமப்பட்டி, கோணசமுத்திரம், தும்பிபட்டி

டென்னிஸ்பேட்டை, காரவள்ளி, கொங்குப்பட்டி, மணியகாரனூர், தாராபுரம், செம்மாண்டப்பட்டி, சிந்தாமணியூர், சின்னதிருப்பதி

சிக்கனம்பட்டி, கமலாபுரம், பண்ணப்பட்டி, பூசாரிபட்டி, தீவட்டிப்பட்டி, ஓமலூர், அரூர்பட்டி, புளியம்பட்டி, பூசாரியூர்

ஜலகண்டாபுரம், மலையம்பாளையம், சௌரியூர், செலவாடை, பன்னிகனூர், கட்டிநாயக்கன்பட்டி, காட்டம்பட்டி

20. நாமக்கல்

கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர்

மாணிக்கநாதம், பஞ்சாப்பாளையம், சேலூர், செல்லப்பம்பாளையம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம்

பெரியசோழிபாளையம், சோழசிராமணி, கோமரபாளையம்

குறிப்பிட்ட இந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மின்தடைக்கான தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Source link