Todays Gold Rate, chennai: வார கடைசியில் ஜம்ப் அடித்த தங்கம் விலை… 4 நாளுக்குப் பின் எவ்வளவு உயர்வு பாருங்க!

GOLD RATE TODAY: அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையில் அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சில நாட்களில் விலை உயர்வதும், தொடர்ந்து குறைவதும் என தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், நகை வாங்கத் திட்டமிட்டு காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.  

இன்றைய தங்கம் விலை 

வியாழக்கிழமை தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,05,880-க்கும், ஒரு கிராம் ரூ.13,235-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,04,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.175 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 4 நாட்களாக அதிரடியாக சவரனுக்கு ரூ.4,080 குறைந்த தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. 

Source link