-நமது நிருபர்-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் 119 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
இன்று (அக்டோபர் 26) காலை 7 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழைப்பொழிவு விவரம் மில்லிமீட்டரில் பின்வருமாறு:
* தங்கச்சிமடம்- 119 மி.மீ
* ராமேஸ்வரம்- 114.6 மி.மீ
* பாம்பன்- 113.6 மி.மீ
* கிண்ணக்கொரை- 110 மி.மீ
* கொடைக்கானல்- 109 மி.மீ
* இளையாங்குடி- 109 மி.மீ
* ஆர்.எஸ்.மங்கலம்- 108 மி.மீ
* காமாட்சிபுரம்- 106.8 மி.மீ
* தொண்டி- 98.6 மி.மீ
* நிலக்கோட்டை- 96.8 மி.மீ
* மண்டபம்- 96 மி.மீ
* பரமக்குடி- 92 மி.மீ
* மானாமதுரை- 80 மி.மீ
* திருவாடானை- 72 மி.மீ
* சிவகங்கை- 70.6 மி.மீ
* ஓட்டன்சத்திரம்- 69.8 மி.மீ
* கோத்தகிரி- 68 மி.மீ
* அயன்குடி- 60.4 மி.மீ
* பர்லியார் – 59 மி.மீ
* வேடசந்தூர்- 57 மி.மீ
* பொன்னமராவதி- 56 மி.மீ
* பழனி- 54 மி.மீ
* விழுப்புரம்- 48 மி.மீ
* வானூர்- 45 மி.மீ
* நாகுடி- 45 மி.மீ
* தீர்த்தாண்டதானம்- 44 மி.மீ
* பஞ்சப்பட்டி- 43 மி.மீ
* கொடைக்கானல்- 42 மி.மீ
* கொடநாடு- 42 மி.மீ
* கோத்தகிரி எஸ்டேட்- 41 மி.மீ
* சிவகாசி ஆர்டிஓ அலுவலகம்- 40 மி.மீ
* வட்டானம்- 38 மி.மீ
* ஆவுடையார்கோவில்- 37 மி.மீ
* திண்டுக்கல்- 36.2 மி.மீ
