Career: ரயில்வேயில் Station Master பணி; ஆரம்ப சம்பளம் ரூ.35,000! டிகிரி படித்திருந்தாலே போதும்!

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

ஸ்டேஷன் மாஸ்டர்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 1,215; சென்னையில் 119.

வயது வரம்பு: 20-33 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

ஆரம்ப சம்பளம்: ரூ.35,400

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.

ரயில்வே வேலைவாய்ப்பு

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

கணினி அடிப்படையிலான தேர்வு, கணினி அடிப்படையிலான Aptitude தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை.

விண்ணப்பிக்கும் இணையதளம்: www.rrbapply.gov.in

விண்ணப்பிக்க கடைசித் தேதி: நவம்பர் 25, 2026.

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Source link