பாங்காக்: தாய்லாந்தில் நடந்த பொதுத்தேர்தலில்: பிரதமர் அனுடின் சா: ர்ன்விராகுல்: தலைமையிலான பும்ஜய்தாய் கட்சி: நேற்று முன்தினம் நடந்த தேர்தலில்: அதிக இடங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட முற்போக்கு மக்கள் கட்சி, 118 இடங்களை பெற்றுள்ளது. முன்னாள் பிரதம ர் ஷினவத்ராவின் பியூதாய் கட்சி 74 இடங்களை பெற்றுள்ளது.
எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், பும்ஜய்தாய் கட்சியுடன், 60 இடங்களை பெற்றுள்ள கிளா தம் கட்சி இணைந்து, ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப் படுகிறது. கூட்டணி ஆட்சி அமைக்க பியூதாய் கட்சியும் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
