சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை.. தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களிலும் பவர் கட்!

சென்னை: தமிழ்நாட்டில் மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் பல்வேறு முக்கியப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. சென்னையின் முக்கிய பகுதிகளிலும் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இன்று (28.10.2026) காலை 9 மணி முதல் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பின்னர் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்னை: மடிப்பாக்கம், சீலா நகர், அன்னை தெரசா நகர், சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர், ராஜாஜி நகர், ராம்நகர் தெற்கு, குபேரன் நகர், அம்புகா நகர், எல்ஐசி நகர், லக்ஷ்மி நகர், ராஜராஜேஸ்வரி நகர், பஜனை கோவில் தெரு, பெரியார் நகர், குளக்கரை தெரு, என்ஃபில்டு அவென்யு, ஸ்ரீநகர், ஐயப்பா நகர், மேடவாக்கம் பிரதான சாலை, கணேஷ் நகர், அலமேலு மங்களபுரம், காந்தி நகர், வெங்கடேஸ்வரா நகர், ஜெயலட்சுமி நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, ராகவா நகர், விஷால் நகர், அருள்முருகன் நகர், அண்ணா நகர், ராமமூர்த்தி நகர், கார்த்திகேயபுரம், சபரி சாலை, தெய்வானை நகர், மதுரை காளி நகர், மடிப்பாக்கம் பிரதான சாலை, வெங்கட்ராமன் தெரு, பாரத் தெரு, ராஜா தெரு, ஆண்டவர் தெரு, ஓட்டேரி சாலை, ராவணன் நகர், சர்ச் தெரு, கலைமகள் தெரு, முருகப்பா நகர், ஸ்ரீதரன் தெரு, அம்மன் நகர், செங்காளியம்மன் தெரு, இந்து காலனி, கணேஷ் நகர், என்எஸ்சி போஸ் சாலை, திலகர் அவென்யு.

புழல்: ஜவஹர்லால் நகர், காமராஜர் நகர், பாடியநல்லூர், நேதாஜி நகர், பைபாஸ் சாலை, காவாங்கரை, ஜி.என்.டி. சாலை, அழகிரி தெரு, பாரதிதாசன் தெரு, சங்கரலிங்கனார் தெரு, என்.எஸ்.இ. போஸ் தெரு, வடகரை, எஸ்.எஸ். பாபா நகர், சாமியார் மடம்.

அனகாபுத்தூர்: வெங்கடேஸ்வரா நகர், குருசாமி நகர், எம்.ஜி.ஆர். நகர், கருணாநிதி தெரு, பக்தவத்சலம் தெரு, சாந்தி நகர், ஞானியார் தெரு, அருள் நகர், வி.ஜி.ஏ. நகர், கஸ்தூரிபாய் தெரு, முத்துலாண்டி நகர், கங்கை தெரு, காவேரி தெரு, நர்மதா தெரு, கலைமகள் தெரு, அண்ணா தெரு, கண்ணகி தெரு, கௌரி அவென்யூ.

கோவை: காரையம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி. புதூர், கைகோளம்பாளையம், வெங்கட்டாபுரம்.

கரூர்: ஜெகதாபி, பாலப்பட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியப்பட்டி, சுண்டுக்குழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவணை வடக்கு, மேலப்பகுதி, சி.புதூர், விராலிப்பட்டி.

மதுரை: சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத் தவீடு, அன்பு நகர், ஆவின் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும். கோயில் தெரு, மருதுபாண்டியர் தெரு, ஜூப்லி டவுன், அல்ட்ரா கல்லுாரி, வீரபாண்டி தெரு, விரகனுார், எல். கே.டி., நகர், கருப்பாயூரணி, வீரபாண்டியன் நகர், பெருமாள் நகர், பழைய இ.பி., அலுவல கம் பின்புறம், செவ்வந்தி நகர், மீனாட்சி நகர், ஹைடெக் சிட்டி, செந்தமிழ் நகர், விக்னேஷ் அவென்யூ, எம்.பி.மகால் பகுதிகள் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் இருக்காது.

பெரம்பலூர்: பெரியசாமி கோவில், பூஞ்சோலை, வேப்படி, கடம்பூர், விஜயபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தஞ்சாவூர்: மடுக்கூர், தமரங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தேனி: தப்புகுண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள். திருப்பத்தூர்: வாணியம்பாடி, அம்பலூர், கொத்தக்கோட்டை, கேத்தாண்டப்பட்டி, ஏலகிரி, மிட்டூர், பாலப்பநத்தம், லாலாபேட்டை, உம்மக்குப்பம், காவலூர், ஆலங்காயம், ஜவ்வாது மலை, இருணாப்பட்டு, பூங்குளம், நிம்மியம்பட்டு, சர்க்கரை ஆலை பகுதி, கோடையஞ்சி, ரமணநாயக்கன்பேட்டை, மங்கலம், திம்மம்பேட்டை, பள்ளத்தூர், மல்லங்குப்பம், நாராயணபுரம், தும்பேரி.

விழுப்புரம்: மரக்காணம், ஆச்சிக்காடு, முட்டுக்காடு, அசப்பூர், கந்தாடு, வட அகரம், திருக்கனூர், ஏ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புதுப்பட்டு, கீழ்பேட்டை, அனுமந்தை, முருக்கேரி, கேளப்பாக்கம், ராயநல்லூர், வடநெற்குணம், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், கீழருங்குணம், கீழ்சீவிரி, அவணிப்பூர், பாங்கொளத்தூர், ஆண்டப்பட்டு, ஆச்சிப்பாக்கம், கருவாப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.

எனவே பொதுமக்கள் தங்களுக்கு மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.