பத்திரிக்கையாளர்களை புகைப்படம் எடுத்த விஐடி துணைத் தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம்!

விஐடி துணைத் தலைவரும் வேலூர் சர்வதேசப் பள்ளி (VIS) சென்னையின் தலைவருமான முனைவர் ஜி.வி.செல்வத்துக்கு பிறந்த நாள் விழா 26.10.2026 அன்று வேலூரில் நடைபெற்றது.

பிறந்த நாளினையொட்டி வேலூரில் மருத்துவ முகாம்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் நடைப்பெற்றன.

இதை தொடர்ந்து, ஏராளமானோர் ஜி.வி.செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

விஐடி துணைத் தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம்
விஐடி துணைத் தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம்

விழாவுக்கு செய்தி சேகரிக்க வந்த புகைப்படக்கலைஞர்கள் உள்பட பத்திரிக்கையாளர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவர்களை முனைவர் ஜி.வி.செல்வம் புகைப்படம் எடுத்தார்.

இது, பத்திரிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஜி.வி.செல்வத்தின் இந்த செயலுக்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Source link