திருப்பூர், தென்காசி,கரூர் மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்

சென்னை: தமிழகத்தில் திருப்பூர், தென்காசி, கரூர் மாவட்ட கலெக்டர்கள் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கரூர் கலெக்டராக இருந்த முத்துக்குமரன் – திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஆகவும்

நெல்லை மாநகராட்சி கமிஷனர் மோனிகா ராணா- தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகவும்

கரூர் மாவட்ட கலெக்டராக பிரசன்னா ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் கலெக்டராக இருந்த மனீஷ்

நரவானே – பைபர் நெட் கார்பரேஷன்

நெல்லை மாநகராட்சி கமினராக பிரியா

போக்குவரத்துத்துறை துணை செயலாளராக பிரியா

சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை கூடுதல் செயலாளராக கார்த்திகாவும்

அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை கூடுதல் செயலாளராக வளர்மதியும்

சேலம் மாவட்ட கைத்தறி மற்றும் பட்டு வளர்ப்புத்துறை இயக்குனராக சதீஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

Source link