மறைந்த பாடகி ஆஷா போஸ்லே பாடிய தமிழ் பாடல்களின் பட்டியல்|From Enga Ooru Paatukaran to Alaipayuthe: Asha Bhosle Tamil Songs list

இன்று வரை பேச்சிலர் பார்ட்டிகளில் இசைக்கப்படும் ‘அலைபாயுதே’ திரைப்படத்தில் வரும் ‘செப்டம்பர் மாதம்‘ பாடல் ஆஷா போஸ்லே உடையது தான்.

‘சந்திரமுகி’ பேய் படத்தில் வரும் மெலடி பாடலான ‘கொஞ்ச நேரம் கொஞ்ச நேர‘த்தின் பெண் குரல் ஆஷா போஸ்லேயின் மெல்லிசை குரல் ஆகும்.

சில மாதங்களுக்கு முன், தமிழ்நாடு முழுவதும் டிரெண்ட் ஆன, ‘நேருக்கு நேர்’ திரைப்பட பாடல், ‘எங்கெங்கே‘ ஆஷா போஸ்லே பாடியதாகும்.

நடிகர் விக்ரமின் ‘ஒன் ஆஃப் தி’ மறக்கமுடியாத ஹிட் பாடலான ‘ஓ பட்டர்பிளை‘ பாடல் ஆஷா போஸ்லேவின் குரல் ஆகும்.

ஆஷா போஸ்லே பாடிய பாடல்களில் உங்களுக்கு பேவரைட்டாக பாடலை கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Source link