அஸ்வினி: நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.
பரணி:எந்தக் காரணம் கொண்டும் எதிர்வாதம் செய்யாதீர்கள் .
கார்த்திகை: வியூகம் அமைத்து வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள்.
ரோகினி: கவனச் சிதறல்களால் காரியம் தடைபடும்.
மிருகசீரிடம்: நில விற்பனை அமோகமாக நடக்கும்.
திருவாதிரை: விபத்துக்களை தவிர்க்க எச்சரிக்கை தேவை.
புனர்பூசம்: பொருள் வரவு போதுமான அளவில் கிடைக்கும்.
பூசம்: மனக் குழப்பத்தால் தொழிலில் தொய்வு ஏற்படும்.
ஆயில்யம்: மங்கல காரியங்களால் செலவு அதிகரிக்கும்.
மகம்: தொழிலுக்கு அரசாங்க உதவி கிடைக்கும்.
பூரம்: முயற்சிகளுக்கு ஏதாவது ஒரு முட்டுக்கட்டை ஏற்படும்.
உத்திரம்: வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும்.
அஸ்தம்: வெளியூர் பயணங்கள் வீண் அலைச்சலில் முடியும்.
சித்திரை: தீவிர முயற்சியால் நினைத்ததை அடைவீர்கள்.
சுவாதி: நல்ல முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல.
விசாகம்: எளியோருக்கு உதவி செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள்.
அனுஷம்: கருத்து வேற்றுமைகளால் கலகம் பிறக்கும்.
கேட்டை: தொழிலுக்கு அமைத்த வியூகங்கள் வெற்றி தரும்.
மூலம்: உறவுகளால் தொல்லைகள் உருவாகும்.
பூராடம்: குடும்பத்தினரின் ஆசையைப் பூர்த்தி செய்வீர்கள்.
உத்திராடம்: வியாபாரத்தில் மந்த நிலையே காணப்படும்.
திருவோணம்:சாதுரியமான முயற்சி சாதகமான பலனைத் தரும்.
அவிட்டம்: உதவி செய்து உபத்திரவம் பெறுவீர்கள்.
சதயம்: வாகனங்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.
பூரட்டாதி: பணப் பற்றாக்குறை நீங்கி மனநிறைவு ஏற்படும்.
உத்திரட்டாதி: வீட்டைப் புதுப்பித்து அழகு பார்ப்பீர்கள்.
ரேவதி: வியாபாரப் போட்டி மன உறுதியைக் குலைக்கும்.
