இன்றைய பஞ்சாங்கம் – அக்டோபர் 30 2026 வெள்ளிக்கிழமை

நாள் : பராபவ வருடம் ஐப்பசி மாதம் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 30.10.2026

திதி : இன்று அதிகாலை 02.16 வரை சதுர்த்தி. பின்னர் இரவு 11.55 வரை பஞ்சமி. பின்பு சஷ்டி.

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 01.45 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.

நாமயோகம் : இன்று அதிகாலை 03.00 வரை பரிகம். பின்னர் சிவம்.

கரணம் : இன்று அதிகாலை 02.16 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 01.06 வரை கௌலவம். பின்பு இரவு 11.55 வரை தைத்தூலம். பிறகு கரசை .

அமிர்தாதியோகம்: இன்று காலை 06.02 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

நல்ல நேரம்..

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்…

ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.
எமகண்டம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
குளிகை: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
சூலம்: மேற்கு. பரிகாரம்: வெல்லம்.

நேத்திரம்: 2 – ஜீவன்: 0