சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து மநியாதை செலுத்தினார்.
சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து மநியாதை செலுத்தினார். தேவர் ஜெய்தி குருபூஜை விழா மதுரையில் நடைபெற்று வரும், முதல்வர் விஜய் குருபூஜை விழாவில் கலந்து கொள்வார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் இன்று காலை அவர் சென்னை நந்தனத்ஹில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அங்கு கூடி இருந்த மக்களை சந்தித்தார்.
