மதுரையில் ரூ.50 கோடி நகைகள் பறிமுதல்

மதுரை: மதுரை எஸ்​.எஸ்​.​காலனி பகு​தி​யில் தேர்​தல் பறக்​கும் படை​யினர் நேற்று நடத்​திய வாக​னச் சோதனை​யில், உரிய ஆவணங்​களின்றி கொண்டு செல்​லப்​பட்ட ரூ.50 கோடி மதிப்​பிலான தங்க, வெள்ளி நகைகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்​டு, வாக்​காளர்​களுக்கு அரசி​யல் கட்​சி​யினர் பணம் மற்​றும் பொருள்​கள் வழங்​கு​வதை தடுக்​கும் வகை​யில், தேர்தல் பறக்​கும் படை​யினர் தீவிர வாக​னச் சோதனை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

Source link