“ஐபிஎல்-லில் நடந்தது தேர்தலிலும் நடக்க வேண்டும்”

ஐபிஎல்-லில் நடந்தது சட்டப் பேரவைத் தேர்தலிலும் நடக்க வேண்டும். டெல்லி அணியை தமிழ்நாடு அணி வீழ்த்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ருசிகரமாகப் பேசினார்.

ராம​நாத​புரம் மாவட்​டம் பரமக்குடி​யில் நடை​பெற்ற பொதுக் கூட்​டத்​தில் முதுகுளத்​தூர், ராம​நாத​புரம், பரமக்​குடி, திரு​வா​டானை தொகு​தி​களில் போட்​டி​யிடும் திமுக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து முதல்​வர் மு.க. ஸ்டா​லின் நேற்று பிரச்​சா​ரம் செய்​தார்.

Source link