Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 13 ஏப்ரல் 2026: சர்வ ஏகாதசி

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு பங்குனி-30 (திங்கள்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : ஏகாதசி இரவு 10.26மணி வரை பிறகு துவாதசி

நட்சத்திரம் : அவிட்டம் நண்பகல் 1.22 மணி வரை பிறகு சதயம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை

சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்த தினம். மதுரை ஸ்ரீ கூடலழகர், திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் ரதோற்சவம். சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பன் கொலு தர்பார் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெரமுள் காலை அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலை அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-கவனம்

ரிஷபம்-பரிவு

மிதுனம்-வரவு

கடகம்-பாராட்டு

சிம்மம்-தெளிவு

கன்னி-மேன்மை

துலாம்- போட்டி

விருச்சிகம்-நலம்

தனுசு- பணிவு

மகரம்-பரிசு

கும்பம்-வெற்றி

மீனம்-ஆசை

Source link