அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே திமுகவின் நோக்கம் – நிர்மலா சீதாராமன்| Nirmala Sitharaman hits back at Stalin.

“பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் நம்மை சுயசார்பு கொண்டவர்களாக மாற்றுவதை விடுத்து, வெளிநாட்டு நலன்களுக்கு ஏன் வாய்ப்புகளை வழங்குகிறார் என்பதைப் பற்றி தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்”- நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

Source link