விருப்பம் தெரிவித்த கனிமொழி; கோட்டைவிட்ட அதிமுக! – அஜிதா திமுகவில் ஐக்கியமான பின்னணி! |Why Did Thoothukudi TVK Functionary Ajitha Join DMK? Background Explained

கடந்த வாரம் விஜய்யின் தூத்துக்குடி விசிட்டும் அதற்கு கூடிய கூட்டமும் திமுகவை கொஞ்சம் கலக்கமடைய வைத்துவிட்டது. அதற்கு செக் வைக்கும் வகையில் முதல்வர் தூத்துக்குடி வரும் அன்றைக்குள் அஜிதாவை திமுகவில் இணைக்க வேண்டுமென ஒரு டீம் டார்கெட் வைத்து வேலை பார்த்தது.

விஜய் - அஜிதா

Source link