மன்னிப்பு கேட்கிறோம்! ஈரானில் சமீபத்தில் நடந்த போராட்டங்கள் மற்றும் அதை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட

மன்னிப்பு கேட்கிறோம்! ஈரானில் சமீபத்தில் நடந்த போராட்டங்கள் மற்றும் அதை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில மேற்கத்திய நாடுகள் மேற்கொண்ட பொய் பிரசாரங்களே இதற்கு காரணமாகும்.

இருப்பினும் நடந்த சம்பவங்களுக்கும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களிடமும் மன்னிப்பு கேட்கிறோம். மக்களுடன் மோதல் போக்கை அரசு விரும்பவில்லை. அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடும் எண்ணம் அரசுக்கு எப்போதும் இல்லை. இதை நிரூபிக்கவும் தயாராக உள்ளோம். மசூத் பெஷஸ்கியான் ஈரான் அதிபர்

Source link